Advertisment

விஜய் படத்தில் இணைந்த புதிய நடிகை

Amritha

Advertisment

alt="m" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="71eab2ae-0563-400c-975e-8f801271cd29" height="180" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202019-05-16%20at%2012.26.01%20PM_4.jpeg" width="517" />

விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ருதா ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய தகவல் தற்போது வெளியாகவுள்ளது. கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

vijay63
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe