''எழுந்து நடனமாடுவது போல் உணர்கிறேன்'' - அமிதாப் பச்சன் ட்வீட்!

dsvd

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஆயுஷ்மான் குரானாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘குலாபோ சிதாபோ’. மேலும் இந்தப் படத்தில் பிஜேந்திர காலா, விஜய் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீஸாகிறது. வருகிற ஜூன் 12ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸாகும் இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் இப்படத்தில் வரும் 'மாதரி கா பந்தர்' எனத் தொடங்கும் பாடலை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, ''நகர்கிறேன், வளர்கிறேன்,எழுந்து நடனமாடுவது போல் உணர்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/egO0FGm9kmU.jpg?itok=eEjLtujp","video_url":" Video (Responsive, autoplaying)."]}

ayushman khurrana BOLLYWOOD ACTORS
இதையும் படியுங்கள்
Subscribe