நடிகர்கள்அமீர்கான், கத்ரீனாகைப்இணைந்துநடிக்கும்தக்ஸ்ஆஃப்ஹந்தோஸ்தான்படத்தின்படப்பிடிப்புராஜஸ்தான்மாநிலம்ஜெய்ப்பூரில்நடந்துவருகிறது. இதில்முக்கியகதாபாத்திரத்தில்அமிதாப்பச்சன்நடித்துவருகிறார். படப்பிடிப்புவிரைவாகநடைபெறுவதால்சிலமாதங்களாகஓய்வின்றிதொடர்ந்துஇரவில்தூக்கமில்லாமல்கலந்துகொண்டுவருகிறார்அமிதாப். இந்நிலையில்அவர்ஒருபோர்க்களகாட்சியில்நடித்துகொண்டிருக்கும்போதுதனதுவலதுதோள்பட்டைகடுமையாகவலிப்பதாககூறிமயங்கினார். இதையடுத்துஉடனடியாகஅவர்தங்கிஇருந்தஓட்டலுக்குஅமிதாப்அழைத்துசெல்லப்பட்டார். அங்குஅவருக்குமும்பையில்இருந்துசிறப்புமருத்துவர்கள்ஜெய்ப்பூருக்குவிரைந்துசிகிச்சைஅளித்தனர். இதையடுத்து, தோள்பட்டைவலியில்இருந்துஅமிதாப்பச்சன்விடுபட்டார். பின்னர்அவரதுஉடல்நிலை, மருத்துவரீதியாகதகுதியாகஇருப்பதாகடாக்டர்கள்அறிவித்தனர். மேலும்உடல்நிலைமுன்னேறிவந்தாலும், அமிதாப்பச்சன்முறையாகஓய்வுஎடுக்கவேண்டும்என்றும்டாக்டர்கள்அறிவுறுத்திஇருக்கின்றனர். இதனால்அவரால்தொடர்ந்துபடப்பிடிப்பில்கலந்துகொள்ளஇயலவில்லை.
உடல் நிலை தேறிவருகிறார் அமிதாப்பச்சன்
Advertisment