Skip to main content

அமிதாப்பின் ‘குலாபோ சதாபோ’ ட்ரைலர் வெளியீடு!

gulabo


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், ஆயுஷ்மான் குரானாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘குலாபோ சதாபோ’. மேலும் இந்த படத்தில் பிஜேந்திர காலா, விஜய் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


சுஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகிறது. வருகிற ஜூன் 12ஆம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸாகிறது. 

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, ட்ரெண்டாகி வருகிறது. 
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்