ami k

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கானுக்கு 25 வருடங்களுக்கு மேலாக உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் கடந்தசெவ்வாய்க்கிழமை அன்று நெஞ்சுவலி காரணமாக காலமானார். அவருடைய இறுதி அஞ்சலி புதன்கிழமை மதியம் நடைபெற்றது. அதில் அமீர்கான் மற்றும் அவருடையமனைவி கிரண்ராவ்கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

தக்ஸ் ஆப்ஹிந்தோஸ்தான் படத்தை அடுத்து லால் சிங் சட்டா என்னும் படத்தில்நடித்து வருகிறார் அமீர்கான். தற்போது இந்தியாமுழுவதும் லாக்டவுன் நடைபெறுவதால்,ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில்தான் அமீர்கானின் 25 வருட கால உதவியாளர் ஆமோஸ் பவுல் நாடார்நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்துள்ளார். அவருடைய திடீர் மரணத்தால்அமீர்கான் மிகவும் சோகமாக இருக்கிறார். அவருடைய மறைவிற்குத் திரையுலகில் அமீருக்கு நெருங்கிய வட்டாரங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.