நடித்த முதல் படமான சிந்து சமவெளி படத்திலேயே 'பல்வேறு' காரணங்களுக்காக ரசிகர்களின் மனசுல பச்சக்கென்று ஒட்டிக் கொண்டவர்நடிகை அமலாபால். இந்நிலையில், நாளுக்கு நாள் செய்து வருகிற அலம்பல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அவர் எந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் பண்ணாலும் அது சர்ச்சைக்குரியதாகதான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்த நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 2017ல் விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் இயக்குனர் விஜய்ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jk_3.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அதன் பின்னர் தான் ஒரு நபரை காதலிப்பதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் அமலா பால். இப்படி சர்ச்சைக்கு பாஞ்சமே இல்லாத அமலா பால் சமீபத்தில் `ஆடை’ படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மேலும் தனது சர்ச்சையைக் கிளப்பினார். தற்போது நீச்சல் உடை அணிந்து கொண்டு அமலாபால் மலை ஏறுவது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் மனசையும், லைக்ஸ்களையும் அள்ளி வருகிறார். கூடவே, கண் குளிர எல்லா புகைப்படங்களையும் பார்த்து விட்டு, ‘யாராவது நீச்சல் உடையில் மலை ஏறுவாங்களா? என நெட்டிசன்கள் அவரை கிண்டல் அடித்து வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)