புஷ்பாவாக மாறும் அல்லு அர்ஜுன்... வைரலாகும் மேக்கிங் வீடியோ

Allu Arjun Transforming into pushpa raj

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும்வெற்றிபெற்றது. மேலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தது.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா ராஜ் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழு தற்போது புஷ்பா ராஜ் மேக்கிங் விடியோவைவெளியிட்டுள்ளது. அல்லு அர்ஜுன் புஷ்பாவாக மாறும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

allu arjun pushpa rashmika mandana
இதையும் படியுங்கள்
Subscribe