Advertisment

குத்தாட்டம் போடும் சமந்தா... இணையத்தில் ட்ரெண்டாகும் 'புஷ்பா' படத்தின் பாடல் 

allu arjun and samantha pushpa movie song released

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பைஅதிகரித்துள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f7e44c67-b1d6-49b3-9ee3-30d4fc8363b1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_41.jpg" />

Advertisment

இந்நிலையில், நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ‘ஓ சொல்றியா' என்ற குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில்வைரலாகிவருகிறது. 'புஷ்பா' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

allu arjun samantha pushpa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe