Advertisment

அடேங்கப்பா..! இவருக்கு இவ்வளவு சம்பளமா...? வாய் பிளக்கும் திரையுலகம்!

akshay kumar

Advertisment

ஹிந்தி பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய்குமார் நடித்த படங்கள் வரிசையாக வெற்றிபெற்று வசூல் குவித்து வருகிறது. குறிப்பாக இவர் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான பேட்மேன் படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் குவித்தது மட்டுமல்லாமல் சிறந்த சமூக கருத்துள்ள படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. மேலும் இவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மிஷன் மங்கள் படமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்து வரும் நிலையில் இவர் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். அதன்படி இவருடைய தற்போதைய சம்பளம் 100 கோடி என்று கூறப்படுகிறது. ஹிந்தி படஉலகிலேயே இவருக்குத்தான் அதிக சம்பளம் என்றும் பேசப்படுகிறது.

akshay kumar
இதையும் படியுங்கள்
Subscribe