/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/akshara_haasan-3840x2160_0.jpg)
தற்போது 'துருவ நட்சத்திரம்', 'சாமி ஸ்கொயர்' பிசியாகி நடித்துக்கொண்டிருக்கும் விக்ரம் அடுத்ததாக ‘தூங்காவனம்’ படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் புதிய நடிக்க உள்ளார். இந்நிலையில் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் நடிகை அக்ஷராஹாசன் இப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தை பற்றிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அதன்படி அக்ஷராஹாசன் இப்படத்தில் நடிப்பது உண்மை. ஆனால், அவர் விக்ரம் ஜோடி அல்ல. அவர் விவேகம் படத்தில் நடித்ததுபோல் இதிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிக்கிறார்கள் விவரமும், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)