Advertisment

வைரலாகும் அஜித் வீடியோ!

AJITH KUMAR

தற்போது அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தின் ஷுட்டிங்ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா பிரச்சனை முழுவதுமாக முடிவடைந்த பின் ஷுட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

லாக்டவுன் காலத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அஜித், கடந்த மே மாதத்தில் தனது மனைவியுடன் மருத்துவனை சென்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

Advertisment

இந்நிலையில் தற்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. கறுப்பு மாஸ்க் மற்றும் கேப் அணிந்தபடி காரில் ஏறி அஜித் செல்வதை யாரோ ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.

ajith kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe