Advertisment

தேசிய விருது நாயகியுடன் டூயட் பாடும் அஜித் !

அஜித் தற்போது போனிகபூர் தயாரித்து, எச்.வினோத் இயக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார். 'பிங்க்’ ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலன், நடிக்கிறார்.

Advertisment

Ajith

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் அஜித், வித்யா பாலனுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய். இப்பாடலுக்கு இருவரும் பர்ஃபாமென்ஸ் செய்யவுள்ளனர். மேலும் 'பிங்க்' படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Boney kapoor thala59 Nerkonda Paarvai ajith Ajith59 nerkonda parvai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe