vijay

விவேகத்தைதொடர்ந்துநடிகர்அஜித், இயக்குனர்சிவாவுடன்நான்காவதுமுறையாககூட்டணிஅமைத்துநடிக்கும்படம் 'விஸ்வாசம்'. இப்படத்தின்படப்பிடிப்புபிப்ரவரி 22-ஆம்தேதிதுவங்கஇருப்பதாகவும், அதைதொடர்ந்து 5 மாதங்கள்படப்பிடிப்புநடத்தபடக்குழுதிட்டமிட்டுள்ளது. இந்தபடத்தில்ஆத்மிகாமுக்கியகதாபாத்திரத்தில்நடிப்பதாகவும், விஜய்யேசுதாஸ்வில்லனாகநடிப்பதாகவும்சமீபத்தில்வதந்திகள்பரவிவந்தன. இந்நிலையில்இந்தபடம்வடசென்னையைமையப்படுத்திஉருவாகஇருப்பதாகவும், இந்தபடத்தில்அஜித்தாதாவாகநடிப்பதாகவும்புதியதகவல்ஒன்றுஉலாவந்துகொண்டுஇருக்கிறது. தற்போதுஇந்தவதந்திகளுக்குமுற்றுப்புள்ளிவைக்கும்வகையில் 'விஸ்வாசம்' படத்தில்அஜித்ஜோடியாகநடிக்கும்நாயகியார், வில்லன்யார்என்பதுகுறித்தஅறிவிப்புவிரைவில்வெளியாகஇருப்பதாகதற்போதுதகவல்வெளியாகியுள்ளது.

Advertisment