music

சத்யஜோதிபிலிம்ஸ்நிறுவனம்தயாரிப்பில்அஜித், சிவாகூட்டணியில்உருவாகும்படம்விஸ்வாசம். இப்படத்தில்அஜித்துக்குஜோடியாகயார்நடிக்கிறார்என்றகுழப்பம்வெகுநாட்களாகநீடித்தநிலையில், அஜித்துக்குஜோடியாகநயன்தாராநடிப்பதாகபடக்குழுஅதிகாரப்பூர்வமாகசமீபத்தில்அறிவித்தது. இதையொட்டிபடத்தின்வில்லன், மற்றகதாபாத்திரங்கள்மற்றும்இசையமைப்பாளர்யார்என்பதைபடக்குழுஎப்போதுஅறிவிப்பார்கள்என்றுரசிகர்கள்மத்தியில்மிகுந்தஎதிர்பார்ப்புநிலவிவந்தது. இந்நிலையில்டி.இமான்விஸ்வாசம்படத்திற்குஇசையமைக்கஇருப்பதாகதற்போதுசமூகவலைதளங்களில்வைரலாகிவருகிறது. டி.இமானுக்குடுவிட்டரில்பலரும்வாழ்த்துக்கள்தெரிவித்தவண்ணம்உள்ளனர். அப்படிஇவர்இசையமைக்கும்பட்சத்தில்அஜித், இமான்இணையும்முதல்படம்இதுவாகும். மேலும்டிஇமான்இசையமைப்பதைபற்றிஅதிகாரபூர்வதகவல்இன்னும்வெளியாகவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment