சென்றஆண்டுடோரா, அறம், வேலைக்காரன்ஆகியவெற்றிபடங்களைதொடர்ந்துஇந்தஆண்டுபொங்கலுக்குவெளியானஜெய்சிம்ஹாபடம்வரைலேடிசூப்பர்ஸ்டார்நயன்தாராநடித்தஅத்தனைபடங்களும்பேர்சொல்லும்படங்களாகஅமைந்தன. மேலும்தொடர்ந்துநம்பர்ஒன்கதாநாயகியாகவலம்வரும்நயன்தாராஇந்தஆண்டின்பிஸியானநடிகைகளிலும்நம்பர்ஒன்இடத்தில்உள்ளார். நயன்தாராஅடுத்ததாகஇந்தஆண்டில்இமைக்காநொடிகள், கோலமாவுகோகிலா, கொலையுதிர்காலம், இதுதவிரஅறிவழகன்இயக்கும்த்ரில்லர்கதையிலும், தெலுங்கில்சிரஞ்சீவிஜோடியாகநரசிம்மரெட்டிபடத்திலும்நடிக்கிறார். மேலும்இன்னொருதெலுங்குபடவாய்ப்பும்வந்துஇருக்கிறது. இந்நிலையில்நயன்தாராநடிக்கவிருக்கும்அடுத்தஇருபடங்கள்குறித்தஅறிவிப்புநேற்றுஒரேநாளில்வெளியாகிஇருக்கிறது. அதன்படிலேடிசூப்பர்ஸ்டார்நயன்தாராஅடுத்ததாகஅஜித்ஜோடியாக 'விஸ்வாசம்' படத்திலும், லட்சுமி, மா, குறும்படஇயக்குநர்சர்ஜூன்இயக்கத்தில்ஹாரர்த்ரில்லர்கதையிலும்நடிக்கஇருப்பதாகநேற்றுஅறிவிப்புவெளியானது. மேலும்கமல்ஹாசன்ஜோடியாகஇந்தியன் 2 படத்தில்நடிக்கவும்பேசிவருகிறார்கள்என்றுதகவல்கள்உலாவந்தவண்ணம்உள்ளன.