Advertisment

பெரிய மீசையுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்  

ajith

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் சண்டை பயிற்சியாளர்கள் திலீப் சுப்பராயன் தலைமையில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் சென்டிமெண்ட் காட்சியும், கிராமியக் கலைஞர்கள் அடங்கிய பாடல் காட்சியும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலில் அஜித்துடன் தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அஜித் பெரிய முறுக்கு மீசையுடன் கூடிய கெட்டப்பில் நடித்துள்ளார். மேலும் இதே கெட்டப்பில் காட்சிகளில் தோன்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

ajith siva viswasam sathyajothifilms
இதையும் படியுங்கள்
Subscribe