aishwarya dutta

Advertisment

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகமாகி, பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்போது நடிகர் ஆரியுடன் ஒரு படத்திலும், நடிகர் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வரும் நிலையில் தன் படங்கள் குறித்து ஐஸ்வர்யா தத்தா பேசும்போது....

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ரெண்டு படங்களுமே என்னுடைய கேரியரில் முக்கியமான படங்களாக இருக்கும். என்னுடைய ஆல் டைம் பேவரைட் சிம்புதான். நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன்னரே எனக்கு சிம்புவைப் ரொம்ப பிடிக்கும். ஒரு படமாவது அவருடன் நடிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கின்றது. இதுவரை அவரிடம் இதுகுறித்து சொன்னது இல்லை. அதே மாதிரி நடிகைகளில் நயன்தாரா, அதிதி பாலன் ஆகிய இரண்டு பேருடைய நடிப்பும் ரொம்ப பிடிக்கும். இவர்கள் இருவரும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதால் பிடிக்கும். பெரிய இயக்குனர்கள் படங்களிலும் விரைவில் நடிப்பேன்" என்றார்.