Advertisment

"அவர் செய்யும் எல்லாவற்றிலும், எதிலும் வெற்றிபெற வேண்டும்!" -ஐஸ்வர்யா ராஜேஷ்

bfhdfs

Advertisment

தமிழ் சினிமாவில் தனுஷின் பொல்லாதாவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். பின்னர் ஆடுகளம், விசாரணை படங்கள் மூலம் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். பின்னர் வட சென்னை, அசுரன் படங்கள் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த இவர் தன் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இயக்குனர் வெற்றிமாறனுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது பிறந்தநாள் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில்...

"இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாள் மோஷன் போஸ்டரை வெளியிட்டதில் மிகுந்த பெருமை மற்றும் மிகுந்த மகிழ்ச்சி! ரத்தினமான அவர் தன் பெயரிலேயே வெற்றியைத் தாங்கி நின்று, அவர் செய்யும் எல்லாவற்றிலும், எதிலும் வெற்றிபெற வேண்டும்! பிறந்தநாள் வாழ்த்துகள் வெற்றிமாறன் சார். #HBDVetrimaaran" என பதிவிட்டுள்ளார்.

aishwarya rajesh vetrimaran
இதையும் படியுங்கள்
Subscribe