aishwarya rajesh

Advertisment

நடிகைஐஸ்வர்யாராஜேஷ்தற்போதுதனுசுடன்வடசென்னை, விக்ரமுடன்துருவநட்சத்திரம், மணிரத்னம்இயக்கத்தில்செக்கச்சிவந்தவானம், அருண்ராஜாகாமராஜாஇயக்கும்படம்ஆகியபடங்களில்நடித்துவருகிறார். இவர்நடிப்பில்இடம்பொருள்ஏவல்படம்ரிலீசுக்குரெடியாகஉள்ளநிலையில்தனதுஅடுத்தடுத்தபடங்களின்கதாபாத்திரத்தைபற்றிபேசுகையில்..."வடசென்னைபடத்தில்குப்பத்துபெண்ணாகநடித்திருக்கிறேன். நானும்சென்னைப்பெண். எனவே, சென்னைதமிழ்பேசிநடித்ததில்எந்தகஷ்டமும்தெரியவில்லை. கவுதம்மேனனின்துருவநட்சத்திரம்படத்தில்நடிக்கும்போது, ஆரம்பத்தில்சிலநாட்கள்கொஞ்சம்கஷ்டமாகஇருந்தது. பின்னர்கவுதம்மேனன்பாணிக்குஎன்னைமாற்றிக்கொண்டேன். இப்போதுஅப்படிநடிக்கபழகிவிட்டது. மணிரத்னம்சார்படத்தில்நடிப்பதைஎனதுதிரைஉலகபயணத்திலேயேபெரியவிஷயமாககருதுகிறேன். அவருடையபடத்தில்ஒருகாட்சியில்நடிக்கவேண்டும்என்றுஎன்னைஅழைத்துஇருந்தாலும்நடித்திருப்பேன். இந்தபடத்தில்பெரியதாக்கத்தைஏற்படுத்தும்வேடத்தைஎனக்குகொடுத்திருக்கிறார். அதுஎன்னஎன்பதைஇப்போதுசொல்லமுடியாது. நிச்சயம்இதுபேசப்படும்பாத்திரமாகஇருக்கும்" என்றார்.