/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aish-im.jpg)
நிவர்புயலால்சென்னையில் தொடர்ந்துகனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில், மழை வெள்ளமாகதேங்கிநிற்கிறது, கடும்போக்குவரத்து நெரிசலும்ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஹைதராபாத்செல்வதற்காக, சென்னை விமானம் நிலையத்திற்கு காரில் வந்துள்ளார். ஆனால் கடும்மழையின்காரணமாக அவரதுகார், போக்குவரத்துக்கு நெரிசலில்சிக்கிக்கொண்டுவிட்டது.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ், மெட்ரோரயிலில்பயணம் செய்து, விமானநிலையத்தை அடைந்துள்ளார்.மெட்ரோரயிலில்பயணம் செய்யும்படத்தையும், தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Follow Us