Advertisment

திரிஷா இல்லனா ஐஸ்வர்யா..... சாமி 2 அதிரடி!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரம் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில் முதல் பாகத்தில் நடித்த திரிஷா இப்படத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திலேயே விலகினார். இதையடுத்து த்ரிஷாவுடன் படக்குழு பல தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரயோஜனம் இல்லாத காரணத்தால் த்ரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷை படக்குழு அதிரடியாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா விக்ரம் சம்பந்தபட்ட காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தற்போது பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் முகாமிட்டு படமாக்கி வருகின்றார். மேலும் விரைவில் ஒரு பாடலுடன் படப்பிடிப்பு நிறைவு பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரபு, பாபி சிம்ஹா,சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கும், அதனைத் தொடர்ந்து இசை வெளியீடும் விரைவில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

hari saamysquare vikram
இதையும் படியுங்கள்
Subscribe