Advertisment

ரஜினியுடன் மீண்டும் இணையும் பிரபல பாலிவுட் நடிகை

aishwarya rai joining rajinikanth film

Advertisment

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'பீஸ்ட்' படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப் குமார்இயக்கும்புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'தலைவர் 169' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரஜினி காந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதனைத்தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalaivar 169 ACTORS RAJINIKANTH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe