Aishwarya dutta

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்த ஐஸ்வர்யா தத்தா நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தனது பிறந்தநாளை நடிகர் சிம்பு, அனிருத், மகத் ஆகியோருடன் சமீபத்தில் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார் நடிகை ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா கேக் வெட்டும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. ஐஸ்வர்யாவின் பிறந்தநாளில் சிம்பு கலந்துகொண்டிருப்பது பார்க்கையில் சிம்பு படத்தில் ஐஸ்வர்யா நடிப்பது உறுதி செய்யும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.