Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்துள்ள 'ஐரா' படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் கலையரசன் மற்றும் யோகிபாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு பிரியங்கா ரவீந்திரன் கதை, திரைக்கதை எழுதி கே எம் சர்ஜூன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தில் நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.