Advertisment

புதிய அவதாரம் எடுத்த ஷங்கரின் மகள்

Aditi Shankar debuts as singer telugu ghani film

இயக்குநர்ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'விருமன்' படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை முத்தையா இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அடுத்ததாக பாடகராக அறிமுகமாகவுள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடிக்கும் 'காணி' படத்தில்ரோமியோ ஜூலியட் என்ற பாடலை பாடியுள்ளார். தமன்இசையில் அதிதி ஷங்கர்பாடியுள்ள இப்பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

actor karthi aditi shankar telugu cinema viruman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe