aditya varma

ஈ4 என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள 'ஆதித்ய வர்மா' படத்தில் துருவ், பனிடா சந்து இணைந்து நடித்துள்ளனர். மேலும் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 8ஆம் தேதி ரிலீசாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி வரும் நவம்பர் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு தணிக்கையில் 'A' சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment