ஆதித்ய வர்மா ஷூட்டிங் நடக்கும் இடம்...

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’, தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது.

dhruv vikram

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த படத்தின் ஷூட்டிங் போர்ச்சுகல் நாட்டின் லிப்ஸன் நகரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா வெளிநாடு போவது போன்ற காட்சிகள் இடம் பெறும். தற்போது அதுமாதிரியான காட்சிகளைதான் ஆதித்ய வர்மா படக்குழு ஷூட் செய்து வருகிறது.

இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்கிறார். ப்ரியா ஆனந்த், அன்பு தாசன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு படத்தை இயக்கிய சந்திப் வங்கா ரெட்டியின் துணை இயக்குனர் கிரிசய்யா தமிழில் இயக்குகிறார். ராதன் இசை அமைக்க, ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

முன்னதாக இந்த படத்தை வர்மா என்ற தலைப்பில் இயக்குனர் பாலா துருவ் விக்ரமை வைத்து இயக்கி, கடைசியில் ட்ராப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

actor vikram aditya varma bala varma
இதையும் படியுங்கள்
Subscribe