அம்மாகிரியேஷன்ஸ்நிறுவனம்சார்பில்டி.சிவாதயாரிக்கும்படம்சார்லிசாப்ளின் 2. கடந்த 2002ஆம்ஆண்டுபிரபுதேவா, பிரபுநடிப்பில்வெளியானசார்லிசாப்ளின்படத்தைஇயக்குனர்ஷக்திசிதம்பரம்இயக்கியிருந்தார். இப்படம்ரசிகர்களிடம்நல்லவரவேற்பைபெற்றதையொட்டிஇதன்இரண்டாம்பாகம்சார்லிசாப்ளின் 2 என்றபெயரில்உருவாகிவருகிறது. இதன்முதல்பாகத்தில்இணைந்தஷக்திசிதம்பரம், பிரபுதேவா, பிரபுமூவர்கூட்டணிமீண்டும்இப்படத்தில்இணைந்துள்ளது. மேலும்இதில்நிக்கிகல்ராணி, அடாஷர்மாஆகியோர்கதாநாயகிகளாகநடித்துவருகிறார்கள். அம்ரிஷ்இசையமைக்கும்இப்படத்தின்படப்பிடிப்புவிறுவிறுப்பாகநடைபெற்றுவரும்நிலையில்இப்படத்தில்இடம்பெறும்ஒருபாடலைநடிகைஅடாஷர்மாதன்சொந்தகுரலில்பாடியிருக்கிறார். அடாஷர்மாபாடியுள்ளமுதல்பாடல்இதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா பட நாயகி பாடிய பாடல்
Advertisment