Advertisment

"முத்துவின் பாவை" கலக்கல் அப்டேட்டை வெளியிட்ட சிம்பு படக்குழு!

Advertisment

actress Siddhi Idnani joins silambarasan starring vendhu thaninthathu kaadu film

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துவருகிறார்.இவர்கள்கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதுரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்குஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="37117fe3-9f6e-48c6-b99e-757295cf1163" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_26.jpg" />

இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மற்றோருகதாநாயகியாக பாவை என்ற கதாபாத்திரத்தில்சித்தி இட்னானி நடிக்கவுள்ளார் எனவும், சிலம்பரசன் மற்றும் சித்தி இட்னானி ஆகியோரின் படப்பிடிப்பு ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. நடிகைசித்தி இட்னானி தெலுங்கில் 'கிராண்ட் காளி', 'ப்ரேம கதா சித்திரம் 2' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

actor simbu gautham menon Siddhi Idnani Vendhu Thanindhathu Kaadu
இதையும் படியுங்கள்
Subscribe