Advertisment

நான் பெற்றெடுத்த குழந்தைதான் மகி - நடிகை ரேவதி 

actress revathi

நடிகை ரேவதி தற்போது அளித்துள்ளஒரு பேட்டியில், அவரது குழந்தை மகி குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை நான் கடந்து வந்திருக்கிறேன். தாய்மை என்பதுதான் ஒரு பெண்ணின் முழுமை. நானும் அதற்காக ஏங்கியுள்ளேன். சோதனைக் குழாயின் மூலமாக ஐந்து வருடங்களுக்குமுன்பு நான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அந்தக்குழந்தைக்கு மகி எனப் பெயரிட்டுள்ளேன். மகி நான் தத்தெடுத்து வளர்த்துவரும் குழந்தை எனக் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. எனக் கூறியுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe