praveena

தமிழ் சின்னத்திரை நாடகத்தில்நடித்து பிரபலமான நடிகை பிரவீனா,லாக்டவுன் சமயத்தில் தனதுயூ-ட்யூப்சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, அது வைரலாகியுள்ளது.

Advertisment

அந்த வீடியோவில் தனது வீட்டிற்குள் நுழைந்தசிறியபாம்பை, பாம்பு பிடிப்பவரின் உதவியுடன் பிடித்து கையிலெடுத்து விளையாடியுள்ளார்.

Advertisment

பாம்பு பிறந்து சில நாட்களே ஆகியுள்ளதால் அதன் காரணமாக பாதிப்புகள் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. மேலும் பாம்புகளின் வகைகளை பொறுத்து ஆபத்துகள் இருக்கும் என்று அவர் விளக்குகிறார்.

இவர் தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி, சாமி 2 உள்ளிட்டஒருசில தமிழ் மற்றும் மலையாளபடங்களில்நடித்துள்ளார்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/bfnB7NLl_kg.jpg?itok=cRhspDTn","video_url":" Video (Responsive, autoplaying)."]}