"பிரபல இயக்குநர் என்னைக் கீழ்த்தரமாக நடத்தினார்" - நடிகை நிக்கி ஆதங்கம் 

actress nikki tamboli talk about south indian director

தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நிக்கி டம்பொலிதமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குநர்தன்னைகீழ்த்தரமாக நடத்தியதாகநடிகை நிக்கி டம்பொலிதெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், " தென்னிந்திய திரையுலகில் உள்ள பிரபல இயக்குநர் ஒருவர் என்னை மோசமாக நடத்தினர். உடல் ரீதியாக இல்லாமல் நாள் வெளிநாட்டிற்கு நடனமாட சென்றபோது என்ன அவமதித்து கீழ்த்தரமாக நடத்தினார். இதனால் நான் மிகவும் வருத்தப்பட்டு அழுதேன். ஆனால் அவர் பெயரை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை" எனக்கூறியுள்ளார்.

Actress
இதையும் படியுங்கள்
Subscribe