Advertisment

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

Actress Khushbu admitted to hospital

Advertisment

90 களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாஜக செய்தி தொடர்பாளராக இருந்து வரும் குஷ்பு இடையில் சினிமா தொடர்களிலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என திரை பிரபலங்கள் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

actress kushboo
இதையும் படியுங்கள்
Subscribe