Advertisment

"சினிமா எனும் ஆடுகளத்தில் புகுந்து விளையாடும் பொல்லாத அசுரன்" - நடிகை ஆர்த்தி வாழ்த்து!

bnfdhs

தமிழ் சினிமாவில் தனுஷின் 'பொல்லாதாவன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். பின்னர் 'ஆடுகளம்', 'விசாரணை' படங்கள் மூலம் தேசிய விருது பெற்று தமிழ்த் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். பின்னர் 'வட சென்னை', 'அசுரன்' படங்கள் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தது. இவர் தன் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இயக்குனர் வெற்றிமாறனுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிக்பாஸ் புகழ் நகைச்சுவை நடிகை ஆர்த்தி ட்விட்டரில் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டார். அதில்...

Advertisment

"சினிமா எனும் ஆடுகளத்தில் புகுந்து விளையாடும் இந்த பொல்லாத அசுர இயக்குனருக்கு விசாரணையில் வடசென்னை மட்டுமல்ல வாடிவாசல் திறந்து துள்ளிவருது வாழ்த்துக்கள். VetriMaaran sir's Birthday Special DP.. #HBDVetrimaaran" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

harathi vetrimaran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe