Advertisment

ஐ.நா-வுக்கான இந்தியத் தூதருடன் நடிகர் சூர்யா சந்திப்பு

Actor Surya meets Indian Ambassador UN

இயக்குநர் பாலா நடிகர் சூர்யாவைவைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 41' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்கதாநாயகியாககீர்த்திஷெட்டிநடிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்துமுடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Advertisment

இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக மனைவியுடன் நடிகர் சூர்யா அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சூர்யா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகிவைரலானது.

Advertisment

இந்நிலையில் நடிகர் சூர்யா நியூயார்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ்திருமூர்த்தியைசந்தித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்டபுகைப்படத்தைத்தனதுட்விட்டர்பக்கத்தில் பகிர்ந்தடி.எஸ்திருமூர்த்திசூர்யாவைசந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

surya 41 united nation. actor surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe