Advertisment

விஜய்சேதுபதிக்கு சிவகுமார் பாராட்டு

actor sivakumar praised vijay sethupathi after watch maamanithan movie

Advertisment

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது.

இந்நிலையில் நடிகர் சிவகுமார் மாமனிதன் படத்தை பார்த்து விஜய்சேதுபதியை பாராட்டியுள்ளார். இது குறித்து சிவகுமார், "ஏற்றுக்கொண்ட பாத்திரம் எதுவாயினும் அலட்டி கொள்ளாமல் அதன் போக்கில் நடித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பது என்றாலும், இந்த படத்தில் ரொம்ப கவனமாக அழுத்தமான நடிப்பை அவரிடம் பார்க்கமுடிகிறது" என பாராட்டியுள்ளார்.இதே போல் இயக்குநர் சீனுராமசாமியையும் சிவகுமார் பாராட்டியுள்ளார்.

actor sivakumar actor vijay sethupathi seenuramasamy maamanithan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe