Advertisment

"என்னை சந்திக்க வர வேண்டாம்..." நடிகர் சிம்பு அறிக்கை!

simbu

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தில் நடித்துவருகிறார். முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டீசரை நடிகர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிம்பு தனது பிறந்தநாள் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

'என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு' எனத் தொடங்கும் அந்த அறிக்கையில், "பிறந்தநாளன்று தான் வெளியூர் செல்வதாகவும் அதனால் தன்னைக் காண ரசிகர்கள் யாரும் வீட்டுமுன் வந்து திரள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் உங்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன்"எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe