Actor Simbu admitted hospital

நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டது. அதில்சிம்புவுக்கு தொற்று இல்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ad

சமீபத்தில் இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்துகெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி அனைவரின் கவனத்தையும்ஈர்த்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment