சமீபத்திய வெளியீடான பேட்ட திரைப்படம் மூலம் பாராட்டு மற்றும் அங்கீகாரம் பெற்ற முனிஷ்காந்த் என்று அழைக்கப்படும் ராம்தாஸ் அவர்களுடன் ஒரு உரையாடல். அவர் சினிமாவில் தனது பயணம் குறித்தும், ரஜினிகாந்த் உடன் பணிபுரிந்த அனுபவத்தையும், பேட்ட படத்தில் நடிக்கும் போது நிகழ்ந்த சுவாரசியங்கள் மற்றும் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்.
'ரஜினி சார் சொன்ன சீன் மிஸ் ஆய்டுச்சு' (வீடீயோ)
Advertisment