Advertisment

"நா உங்கள ஒவ்வொரு முறை பாக்கும்போதும் வியப்பா தான் பாத்தேன்" - 'குக் வித் கோமாளி' புகழ் உருக்கம்!

bfnhdfnhd

Advertisment

நடிகர் சின்ன கலைவாணர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இவர் இறப்பதற்கு முன் 'லால் எங்க சிரி பாப்போம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 காமெடி நடிகர்கள் பங்குபெற்றனர். அதில் விஜய் டிவி புகழும் ஒருவராக பங்குபெற்றார். இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் புகழ் மறைந்த நடிகர் விவேக் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

bfddjd

"நா உங்கள ஒவ்வொரு முறை பாக்கும்போதும் வியப்பா தான் பாத்தேன். இந்த பயணம் என் வாழ்க்கைல ஒரு மறக்க முடியாத அனுபவம். உங்க முன்னாடி நா பர்ஃபார்ம் பண்ணிருக்கேன்.. அத பாத்து நீங்க சிரிச்சீங்கங்ன்னு யோசிக்கும்போது, நா நிச்சயமா பாக்கியம் பண்ணவன். என்னிக்கும் உங்க ஆசிர்வாதத்தோட ,புகழ்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

actor Vivek Vijay tv Pugazh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe