actor mahat talk about silambarasan health

நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டது. அதில்சிம்புவுக்கு தொற்று இல்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="be7d8634-8e73-4401-b109-74d1adcc03f4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_48.jpg" />

Advertisment

இந்நிலையில் மருத்துவமணையில்அனுமதிக்கப்பட்ட சிம்பு நலமாக உள்ளார்என சிம்புவின் நெருங்கிய நண்பரான மஹத் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," நடிகர் சிம்புவுக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் மட்டுமே, கவலைப்பட வேண்டாம் " எனத் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிம்பு தற்போது நலமாக இருப்பதாகவும், வீடு திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார்.