96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்திக்கின் 27 வது படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் கார்த்தி, சூர்யா, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், 2டி இணை தயாரிப்பாளர் ராஜசேகர், சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தினை 2டி நிறுவனம் தயாரிக்கிறது.