லீக்கான அர்ஜூன் புகைப்படம்!

arjun

கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ் படங்களில் அதிகமாக கமிட்டாகவில்லை. ஆனால், மலையாளத்தில் எடுக்கப்படும் வரலாற்று படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் ஆகும். மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தில் அர்ஜூனின் கதாபாத்திரத்தின் புகைப்படம் லீக் ஆகி, சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வெளியான புகைப்படத்தை வைத்து பார்த்தால் இதில் ஆவர் போர் வீரனாக இருக்கக்கூடும் என்று தெரிய வருகிறது.

arjun
இதையும் படியுங்கள்
Subscribe