Advertisment

“யார் அடுத்த சூப்பர்ஸ்டார்?” - பெயரை குறிப்பிடாமல் வித்தியாசமான பதிலை அளித்த நடிகர் மோகன்

actor about who is next super star

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் வெளியாகவுள்ளன. இதனால் அவர்களது ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' பட ரிலீஸை நோக்கி உள்ளது. இதனால் எந்த திரைப் பிரபலங்கள் செய்தியாளர்களைச் சந்தித்தாலும்இது தொடர்பான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் நடிகர் மோகன் செய்தியாளர்களைச் சந்தித்த போது துணிவு, வாரிசு குறித்தும்யார் சூப்பர்ஸ்டார்என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த மோகன், "இரண்டு படங்களையும் பார்ப்பேன். முதலில் எந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்குதோ அந்தப் படத்தைப் பார்ப்பேன்.போட்டி என்பது சாதாரணமாகத்தான் இருக்கிறது. அது நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது" என்றார்.

Advertisment

சூப்பர்ஸ்டார் பட்டம்குறித்த கேள்விக்கு, "தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கு சொந்தம். அப்போதிலிருந்து இப்போதுவரைக்கும் போட்டிப் போட்டதற்கு அந்தப் பட்டம் யார் கையில் இருக்கிறது" என்று பெயரைக் குறிப்பிடாமல் செய்தியாளர்களிடம்மறுகேள்வி கேட்டார். பின்பு, "கண்டிப்பாவிஜய் மற்றும் அஜித் சார் எல்லாம் சூப்பர்ஸ்டார்ஸ் தான். ஆனால், பட்டம் என்பது ரஜினிக்கு மட்டும்தான்கொடுத்திருக்கிறோம்" என்றார்.

ACTOR AJITHKUMAR actor mohan Actor Rajinikanth actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe