Advertisment

"என் அப்பா, அம்மா இப்போ இல்லை..." - மேடையில் கலங்கிய பிக்பாஸ் வின்னர் ஆரி!

actor aari

Advertisment

பிக்பாஸ்நிகழ்ச்சியின் சீசன்4 க்ராண்ட்ஃபினாலே(இறுதிப் போட்டி நாள்) நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. வெற்றி பெறப்போவது யார் என்று மக்கள்ஆவலுடன் காத்திருந்து பார்த்தனர். ஆரி, பாலாஜிஇருவருக்கும் கடும் போட்டி நிலவியநிலையில் நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு வெற்றி பெற்றது ஆரிஎன்று அறிவித்தார் கமல்ஹாசன். வெற்றி பெற்ற ஆரி, மிகுந்த நெகிழ்ச்சியுடன் மேடையில்உரையாற்றினார். அவரது பேச்சின்ஒரு பகுதி...

"என் வாழ்க்கைல கடைசியாஅஞ்சாவது படிக்கும்போதுதான் ஃபர்ஸ்ட் ரேங்க்வாங்குனேன். அதுக்கு அப்புறம் வாழ்க்கையில முதலிடம் என்பது எங்கேயுமே கிடைக்கவேயில்லை. தோல்விகள்தான் அதிகம். இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் இந்த மேடையில் முதலிடம் என்ற மிகப்பெரிய பெருமை எனக்கு கிடைச்சிருக்கு. நம்ம வாழ்க்கையில எங்கயாவது ஜெயிச்சாஅதை நாம பகிர்ந்துக்க விரும்புறது அப்பா அம்மாகிட்டதான். அப்பா நான் ஜெயிச்சுட்டேன், அம்மா நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்லவிரும்புவோம்.என் அப்பா அம்மா இப்போஇல்லை. ஆனா, அவுங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க நினைக்கிறன்."

kamalhaasan aari Biggboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe