பேய் ஓட்றது என்ன அவருக்கு புதுசா...? ஜிவி பிரகாஷ் பட ட்ரைலரை வெளியிட்ட தனுஷ்!

scsca

ஜிவி.பிரகாஷ் - எழில் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ஈஷா ரெபா, சாக்‌ஷி அகர்வால், நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/UQNxVf44ZI4.jpg?itok=0TaXiSzu","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Danush GV prakash
இதையும் படியுங்கள்
Subscribe