Advertisment

வா வா என் அன்பே, வாழ்வின் பேரன்பே... காதலனை கரம்பிடித்த நிக்கி கல்ராணி!

Aadi was married Nikkigalrani

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2009-ல் வெளியான 'ஈரம்' படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதி. 'யாகாவாராயினும் நாகாக்க', மரகத நாணயம்', படங்களில் இணைந்து நடித்த நடிகை நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து. இதனைத் தொடர்ந்து காதலித்து வந்த இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயம் நடந்தது.

Advertisment

இந்நிலையில், ஆதி, நிக்கி கல்ராணி இருவருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், திரைபிரபலங்கள் சிலர் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

aadi nikki galrani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe