குளிர் 100 டிகிரி திரைப்படத்துக்குப் பிறகு இயக்குனர் அனிதா உதீப் 90MLதிரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைக் கூறிய கருத்துக்களை எழுப்பியது. டீசர்க்கு எழுந்த சர்ச்சைக்கு இயக்குனர் தன்னுடைய பதிலை கூறியுள்ளார். 90MLதிரைப்படம் பெண்களை விட ஆண்களை தான் அதிகம் கவர்ந்திழுக்கும் எனவும், விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தின் விளைவாக விஜய் ரசிகர்களின் செயலைப் பற்றியும் இந்த நேர்காணலில் விமர்சித்துள்ளார்.