71வது தேசிய திரைப்பட விருதுகள் - வெற்றியாளர்களின் பட்டியல்

183

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களின் பட்டியல் பின்வருமாறு....

சிறந்த தெலுங்கு படம்                         - பகவந்த் கேசரி

சிறந்த தமிழ் படம்                                 - பார்க்கிங்

சிறந்த மலையாள படம்                      - உள்ளொழுக்கு

சிறந்த இந்தி படம்                                 -  காதல்

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்                    - நந்து & புருத்வி (ஹனுமேன்)

சிறந்த இசையமைப்பாளர்                 - ஜி.வி.பிரகாஷ்(வாத்தி) 

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்       - சச்சின் லவ்லேகர், திவ்யா கம்பீர் மற்றும் நிதி கம்பீர்(சாம் பகதூர்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் - மோகன் தாஸ்(2018 - மலையாளம்)

சிறந்த படத்தொகுப்பு                           - மிதுன் முரளி(பூக்காலம் - மலையாளம்)

சிறந்த ஒலிப்பதிவு                                 - சச்சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன்(அனிமல் - இந்தி) 

சிறந்த திரைக்கதை                              -  ராம்குமார் பாலகிருஷ்ணன்( பார்க்கிங்), சாய் ராஜேஷ் நீலம்(பேபி -                                                                                    தெலுங்கு), தீபக் கிங்ரானி(சிர்ஃப் ஏக் பண்டா காபி ஹை - இந்தி) 

சிறந்த ஒளிப்பதிவாளர்                        - பிரசாந்தனு மொஹபத்ரா(தி கேரளா ஸ்டோரி - இந்தி)

சிறந்த பின்னணி பாடகி                      - ஷில்பா ராவ்( சலேயா - ஜவான்)

சிறந்த பின்னணி பாடகர்                    - ரோஹித்(பிரேமிஸ்துன்னா - பேபி, தெலுங்கு)

சிறந்த துணை நடிகை                          - ஊர்வசி(உள்ளொழுக்கு), ஜான்கி போடிவாலா(வாஷ், குஜராத்தி)

சிறந்த துணை நடிகர்                            - எம்.எஸ்.பாஸ்கர்(பார்க்கிங்), விஜயராகவன்(பூக்காலம், மலையாளம்)

சிறந்த நடிகை                                          - ராணி முகர்ஜி(மிஸ்டர்.சாட்டர்ஜி விஸஸ் நார்வே - இந்தி) 

சிறந்த நடிகர்                                            - ஷாருக்கான்(ஜவான்), விக்ராந்த் மாஸி(12த் ஃபெயில்)

சிறந்த இயக்குநர்                                    - சுதிப்தோ சென்( தி கேரளா ஸ்டோரி- இந்தி)

சிறந்த அனிமேஷன், விஎஃபெக்ஸ்     - ஹனுமேன்(தெலுங்கு)

சிறந்த குழந்தை படம்                            - நாள் 2(மராத்தி)

சிறந்த அறிமுக இயக்குநர்                    - ஆஷிஷ் பெண்டே(ஆத்மாபாம்லெட் - மராத்தி)

சிறந்த படம்                                               - 12த் ஃபெயில்

இதை தவிர்த்து 'லிட்டில் விங்ஸ்' ஆவணப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

.

GV prakash ms bhaskar national award urvashi
இதையும் படியுங்கள்
Subscribe