Advertisment

68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

 68th National Film Awards

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் டெல்லியில்இன்றுஇந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும்விழா நடைபெறுகிறது. இதில் விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் நடிகர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்கவுள்ளார்.

Advertisment

இவ்விழாவில் சூர்யா சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படவுள்ளது. அத்துடன் அவரது நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்திற்குஐந்து விருதுகளும்,சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும்வழங்கப்படவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா விருது வாங்குவதற்காகதனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actor surya maniratnam national award
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe